நரகம் போன்ற நிலை உருவாகும்: ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
எதிர்வரும் சனிக்கிழமை மதியத்திற்குள் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்யாவிட்டால், நரகத்தை போன்ற மிகமோசமான நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், போர்...
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவென பெயர் மாற்றினார் ட்ரம்ப்
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,...
மெக்சிகோவில் கோர விபத்து: 41 பேர் பலி!
மெக்சிகோவில் கோர விபத்து: 41 பேர் பலி!
மெக்சிகோவில் பஸ்ஸொன்று, லொறிமீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு அதிகாலை நேரத்தில், 48 பேரை...
டெல்லியிலும் மலர்கிறது பாஜக ஆட்சி! 26 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிநடை!!
26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பதற்குரிய மக்கள் ஆணையை பாரதிய ஜனதாக் கட்சி பெற்றுள்ளது.
70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்டையும் தலைநகரில் பாஜக அரயணையேறவுள்ளது.
22 தொகுதிகளை மட்டும் வசமாக்கவுள்ள ஆம்...
26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியை கைப்பற்றுகிறது பாஜக
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறதுது. 19 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து...
அமெரிக்காவில் மேலுமொரு விமான விபத்து: 10 பேர் பலி
அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள மேலும் ஒரு விமான விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்குள் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள மூன்றாவது விமான விபத்து இதுவாகும்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில்...
ஜனாதிபதி ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ பரிசளித்த இஸ்ரேல் பிரதமர் !
அமெரிக்காவுக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ ஒன்றை பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து...
டிப்சிக் செயலிக்கு தடை விதித்துள்ள நாடுகளின் தீர்மானத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு
டீப்சிக் ஏஐ செயலிக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்துக்கு சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களான...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை – டிரம்ப் உத்தரவு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக...
ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அமெரிக்காவின் நலன்களுக்காக பெரிய அளவில் மாற்றங்களை செய்யப்போவதாக கூறி , டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற நாளில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு...













