வெப்ப அலையால் 19 ஹஜ் யாத்திரிகள் உயிரிழப்பு

0
முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும். ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த...

போர் நிறுத்தத்துக்கு தயார் – புடின்

0
உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் சூழலில், இந்தியா,...

கடும் பனிப்பொழிவால் 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழப்பு

0
மங்கோலியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இது அந்நாட்டின் மொத்த கால்நடைகளில் 10 இல் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். இதனால், கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தமது...

குவைத் தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு

0
குவைத் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், ஏராளமான புலம்பெயர் மக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு என்பதால், அங்குள்ள...

லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி

0
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டுள்ளார். ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், லெபனான் மீது...

குவைத்தில் தீ விபத்து:41 பேர் பலி!

0
குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத்தின் தெற்கில் உள்ள மங்காப் (Mangaf) மாவட்டத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அதிகளவில் வௌிநாட்டு தொழிலாளர்கள்...

அமெரிக்க ஜனாதிபதியின் மகன் குற்றவாளியென நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

0
துப்பாக்கியை சட்ட விரோதமாக வாங்கிய வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் குற்றவாளி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்கா ஜனாதிபதியாக இருக்கும் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது...

விமான விபத்தில் மலாவி துணை ஜனாதிபதி பலி

0
மலாவியின் துணை ஜனாதிபதி சௌலோஸ் சிலிமா, விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உள்ளிட்ட 8 பேரும் விமான விபத்தில் உயிரிழந்தனர் என தெரியவருகின்றது. கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி...

100 வயதில் காதலியை கரம்பிடித்த போர்வீரர்

0
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த வீரர்...

மலாலி நாட்டு துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்

0
கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு இராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியாகவுள்ள சவுலோஸ் கிளாஸ்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....