100 வயதில் காதலியை கரம்பிடித்த போர்வீரர்

0
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த வீரர்...

மலாலி நாட்டு துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்

0
கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு இராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியாகவுள்ள சவுலோஸ் கிளாஸ்...

4 பணயக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 274 பாலஸ்தீனர்கள் பலி

0
4 பணயக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 274 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 700 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின்...

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

0
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) மாலை நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,...

பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல்

0
ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், 250 பேரை பணயக்...

இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

0
ரி - 20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன. 9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள்...

காசாவில் வேலையில்லா திண்டாட்டம் உக்கிரம்!

0
காசாவில் வேலையில்லா திண்டாட்டம் 80 சதவீதத்தை நெருங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் உட்பட உலக தலைவர்கள் போர் நிறுத்ததுக்கு அழைப்பு...

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மேலும் 40 பேர் பலி!

0
இஸ்ரேல் ​நேற்று (05) இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவின் பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த இடம்பெயர்ந்தவர்கள் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவின் Nuseirat பகுதியில் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அகதிகள் முகாமில் இருந்தவர்களே...

தமிழகத்தில் பாஜக மண்கவ்வியதால் நிர்வாகி மொட்டையடிப்பு

0
தமிழகத்தில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய பாஜக நிர்வாகி நடு சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம்...

அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: மேற்குலக நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை

0
ரஷியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என புதின் மீண்டும் உறுதிப்பட கூறியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 2 ஆண்டுகளுக்கும்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....