Home Blog Page 3915

நுவரெலியாவில் ஜீவன் முதலிடம் – திகாவும் வெற்றி! நவீன் ‘அவுட்’!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது என தெரியவருகின்றது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை.  சுயேட்சையாக போட்டியிட்ட அனுசா சந்திரசேகரனும் தெரிவாவதற்கான வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை.

விருப்பு வாக்குபட்டியலில் ஜீவன் தொண்டமான் முன்னிலை வகிக்கின்றார் என எமது நிருபர் தெரிவித்தார்.

நுவரெலியாவில் 2 தொகுதிகளைக் கைப்பற்றி மொட்டு முன்னிலை!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளில் இரண்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

கொத்மலை, ஹங்குராந்கெத்த ஆகிய தொகுதிகளிலேயே மொட்டு கட்சி முன்னிலை வகிக்கின்றது.

நுவரெலியா மாவட்டம் – கொத்மலை தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 31,822
ஐக்கிய மக்கள் சக்தி – 18,599
ஐக்கிய தேசியக்கட்சி – 18,599
சுயேட்சைக்குழு 01 – 1004

நுவரெலியா மாவட்டம் – ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -29,869
ஐக்கிய மக்கள் சக்தி – 12,949
ஐக்கிய தேசியக்கட்சி – 2394

அதேவேளை, நுவரெலியா – மஸ்கெலியா மற்றும் வலப்பனை தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன.

காலி, மாத்தறை மாவட்டங்கள் மொட்டு வசம்!

பொதுத்தேர்தலில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இதன்படி மொட்டு கட்சி மாத்தறை மாவட்டத்தில் 352,217 வாக்குகளைப்பெற்று 6 ஆசனங்களையும்,  ஐக்கிய மக்கள் சக்தி 72,740 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சுனில் ஹந்துனெத்தில் தோல்வியடைந்துள்ளார். அவர் வெற்றிபெறுவார் என பலரும் எதிர்ப்பார்த்தனர்.

காலி மாவட்டத்தில் 430, 334 வாக்குகளைப் பெற்று மொட்டு கட்சி 7 ஆசனங்களையும், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 456 வாக்குகளைப்பெற்று ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் வென்றுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும் பின்னடைவு! கோட்டையிலும் திண்டாட்டம்!!

இலங்கையில் பழமையான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு இம்முறை பொதுத்தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து வெளியேறி சஜித் தலைமையிலான அணியினர் தனித்து போட்டியிடுவதும் இதற்கு பிரதான காரணமாகும்.

இதுவரையில் வெளியாகியுள்ள தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சி நான்காம் இடத்தை வகிக்கின்றது. எனினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முடிவுகள் வெளிவந்த பின்னர் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்படக்கூடும் என கூறப்படுகின்றது.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் கொழும்பு மாவட்டத்தில் ஒருதொகுதியில்கூட வெற்றிபெறமுடியாத நிலைமையும் காணப்படுகின்றது.1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியானது 8 பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மொட்டு கட்சி மூன்றிலிரண்டு பலத்தை பெறும் அறிகுறி!

பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறக்கூடும் என ‘த லீடர்’ எனும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி ‘மொட்டு’ 154 ஆசனங்களை பெறும் என அக்கட்சியின் தொடர்பாடல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

வாக்கெண்ணும் நிலையங்களிலுள்ள பிரதிநிதிகள் வெளியிடும் தகவல்களின் அடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வி அடையும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தில் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றமுடியாத நிலை காணப்படுவதாகவும், அவ்வாறு ஏற்பட்டால் ரணில்விக்கிரமசிங்க பாராளுமன்றம் தெரிவாக முடியாது எனவும் மேற்படி இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தறையில் தொலைபேசியை முந்தியது திசைக்காட்டி!

மாத்தறை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கின்றது.

அத்துடன், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன –  20,275
தேசிய மக்கள் சக்தி – 3,149
ஐக்கிய மக்கள் சக்தி- 3,078
ஐக்கிய தேசியக்கட்சி – 536 

10 ஆண்டுகளுக்கு பிறகு நுவரெலியாவைக் கைப்பற்றியது இ.தொ.கா. தலைமையிலான அணி!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளில் இரண்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

கொத்மலை, ஹங்குராந்கெத்த ஆகிய தொகுதிகளிலேயே மொட்டு கட்சி முன்னிலை வகிக்கின்றது.

நுவரெலியா மாவட்டம் – கொத்மலை தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 31,822
ஐக்கிய மக்கள் சக்தி – 18,599
ஐக்கிய தேசியக்கட்சி – 18,599
சுயேட்சைக்குழு 01 – 1004

நுவரெலியா மாவட்டம் – ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -29,869
ஐக்கிய மக்கள் சக்தி – 12,949
ஐக்கிய தேசியக்கட்சி – 2394

நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -122,028
ஐக்கிய மக்கள் சக்தி – 78,222

சுயேட்சைக்குழு -01 – 14,787
ஐக்கிய தேசியக்கட்சி –6,356

நுவரெலியா மாவட்டம் – வலப்பனை தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -34,919
ஐக்கிய மக்கள் சக்தி – 18,556

ஐக்கிய தேசியக்கட்சி –1,568

2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் நுவரெலியாவை இ.தொ.கா. அங்கம் வகிக்கும் அணி கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும். 2015 பொதுத்தேர்தல், 2019 ஜனாதிபதி தேர்தல்களில் நுவரெலியாவில் இ.தொ.கா. அங்கம் வகிக்கும் அணி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இம்முறை பொதுத்தேர்தலில் ஜீவன் தொண்டமான் தலைமையிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டது.

10 ஆண்டுகளுக்கு பிறகு நுவரெலியாவைக் கைப்பற்றியது இ.தொ.கா. தலைமையிலான அணி!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளில் இரண்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

கொத்மலை, ஹங்குராந்கெத்த ஆகிய தொகுதிகளிலேயே மொட்டு கட்சி முன்னிலை வகிக்கின்றது.

நுவரெலியா மாவட்டம் – கொத்மலை தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 31,822
ஐக்கிய மக்கள் சக்தி – 18,599
ஐக்கிய தேசியக்கட்சி – 18,599
சுயேட்சைக்குழு 01 – 1004

நுவரெலியா மாவட்டம் – ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -29,869
ஐக்கிய மக்கள் சக்தி – 12,949
ஐக்கிய தேசியக்கட்சி – 2394

நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -122,028
ஐக்கிய மக்கள் சக்தி – 78,222

சுயேட்சைக்குழு -01 – 14,787
ஐக்கிய தேசியக்கட்சி –6,356

நுவரெலியா மாவட்டம் – வலப்பனை தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -34,919
ஐக்கிய மக்கள் சக்தி – 18,556

ஐக்கிய தேசியக்கட்சி –1,568

2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் நுவரெலியாவை இ.தொ.கா. அங்கம் வகிக்கும் அணி கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும். 2015 பொதுத்தேர்தல், 2019 ஜனாதிபதி தேர்தல்களில் நுவரெலியாவில் இ.தொ.கா. அங்கம் வகிக்கும் அணி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இம்முறை பொதுத்தேர்தலில் ஜீவன் தொண்டமான் தலைமையிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டது.

யாழ். மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி முன்னிலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஊர்காவற்றுறை தொகுதி 

ஈ.பி.டிபி. – 6,588
தமிழரசுக்கட்சி – 4412
தமிழ் காங்கிரஸ் 1,328

யாழ் தேர்தல் தொகுதி

தமிழரசுக்கட்சி – 7,524
ஈ.பி.டி.பி. -5,542
தமிழ் காங்கிரஸ்- 4,642

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,541 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 04 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,541 ஆக அதிகரித்துள்ளது.

287  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...