Samsung Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G இப்போது சலுகைகளுடன் கிடைக்கின்றன

Samsungஇன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G ஆகியவற்றை முன்கூட்டியே ஆடர்செய்யும் வசதி இலங்கையில் உள்ளது. இவ் Smatphoneகளை இப்போது வெளியீட்டு சலுகைகளுடன் பெற்றுக்கொள்ள முடியும்.இச்சலுகைகள் Smatphoneகளை வைத்திருப்பதை சாத்தியமாக்குகிறது.

Samsung இலங்கை Samsung Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G ஆகியவற்றின் புதிய வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது. Smartphonகளை வாங்குவோர் Galaxy Buds LiveI 50% தள்ளுபடியில் வாங்கலாம்.

Samsung நுக்வோர் தங்கள் Z Fold3 Cover உடன் S Pen மற்றும் Z Flip3 Silicon cover உடன் மோதிரம் அல்லது ஸ்ராப்ஐ பெற்றுக்கொள்ளலாம்.

Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G ஆகியவற்றை வாங்குவோர் Nation Trust வங்கி மற்றும் Standard Chartered வங்கியில் 20 மாதங்கள் வரை வட்டியில்லாத தவணையுடன் பெற்றுக்கொள்ள முடியும்.அத்துடன் Dialogமிருந்து 200 GB வரை இலவச னயவயவை பெற முடியும்,நிபந்தனைளுக்கு உட்பட்டது.

Kevin SungSU YOU இலங்கைக்கான Samsungஇன் நிர்வாக இயக்குநர், ‘இலங்கையில் எங்கள் அர்ப்பணிப்புள்ள நுகர்வோர்கள் Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G ஆகியவற்றுக்கு சிறந்த வரவேற்பைக் கொடுத்துள்ளார்கள்.இப்போது எங்கள் சிறந்த சலுகைகளுடன் நுகர்N;வார்கள் பிரத்தியேக நன்மைகளை அனுபவிக்க முடியும்.

அதேநேரம் Galaxy Foldablesஇன் தொழில்நுட்பத்தை மற்றும் ஆடம்பரத்தை அனுபவிக்க முடியும்’ எனக் கூறினார்.
Galaxy Foldableகளின் இலச்சினை தூதுவர் யோஹானி.டி.சில்வா ‘Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G ஆகியவற்றுக்கான வரவேற்பு இலங்கையில் தனித்துவமானது.

அற்புதமான தொழில்நுட்பம் மற்றும் பிரமிப்பூட்டும் style அனைவருடை இதயங்களையும் கவர்ந்துள்ளது.இந்த சலுகைகளைத் தொடங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.,இதன் மூலம் பல நுகர்வோர் Samsungஇன் Foldableஇன் அதிநவீன நுட்பத்தை அனுபவிக்க முடியும்’;எனக் கூறினார்.

தங்கள் உற்பத்திதிறனையும் நேரத்தையும் நன்றாகப் பயன்படுத்த விரும்புவோருக்காக உருவாக்கப்பட்டது. Galaxy Z Fold3 5G சக்தி செயல்திறன் அதிவேகப் பார்வையை ஒருங்கிணைக்கிறது.

இதனால் நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலை விரைவாக சரிப்பார்க்கலாம் மற்றும் அடுத்த gen gaming, video calling போன்றவற்றுக்கு அதிக நேரம் கிடைக்கும்.ஒரேநேரத்தில் மூன்று விடயங்களை பயன்படுத்தும் அளவுக்கு பெரிய திரை, Multi Tasking செய்வதற்கு சிறந்த கருவியாகும்.

முதல்தடவையாக Samsung S pen 4 Foldbleக்கு சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் remindersஐ நேரடியாக பதிவு செய்யலாம். திரையை இரண்டு முறை கிளிக் செய்வதன் மூலம் மேல்பாதியில் video அழைப்பையும் மற்ற கீழ்பாதியில் S Pen உடன் குறிப்பு எடுக்கவும் முடியும்.

உங்களக்கு பிடித்த நிகழ்ச்சியை அல்லது விளையாட்டை தடையின்றி அனுபவிக்க உதவும்.7.6 inch திரை மற்றும் under display camerக்கு நன்றி.

உற்பத்திதிறன் முதல் செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு Galaxy Z Fold3 5G சிறந்த சாதனமாகும். Galaxy Z Flip3 5G styleஐ தேடும் நபர்களுக்கு சிறந்ததாகும்.

இதன் சிறந்த வண்ணங்கள் பாக்கெட்டில் பொருந்தும் செவ்வக அமைப்பு மற்றும் நாகரீக பாகங்கள் சிறந்த அம்சங்களாகும்.
Galaxy Z Flip3 5G camera Flex mode அம்சங்களுடன் நேராக நிற்கும் தனித்துவமான திரையுடன்,சமர்ச்சீர் வடிவமப்புடன் வருவதால் சிறந்த விதமாக selfie எடுக்கவும் முடியும். இது 120HZ தகவைப்பு புதுபிப்பு வீதத்துடன் வருகிறது.

உங்கள் தொலைபேசியை திறக்காமல் அதன் cover screenஇல் விளையாட Notifications பார்க்கவும் பதில் அனுப்பவும் முடியும். Galaxy Z Flip3 5G திறந்திருந்தாலும் மூடியிருந்தாலும் நீங்கள் விரும்புவதை உங்கள் வழியில் செய்ய முடியும்.

நீங்கள் புரட்டினாலும் மடித்தாலும் Galaxy Z சாதனங்கள் சிறந்த அனுபவங்களை வழங்குகின்றன.

இது water-resistances, Corning Gorilla glass victus, Armor Aluminium மற்றும் Optimized Panel layer உடன் வருவதால் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

Galaxy Z Fold Prices and Availability

Galaxy Z Fold3 5G (12+256GB) :Rs.399,999 (Phantom Black & Phantom Green

Galaxy Z Flip3 5G (8+256GB) :249,999 (Cream & Phantom Black)

Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G Smartphoneகளை அங்கிகரிக்கப்பட்ட John keels office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட softlogic mobile விநியோகஸ்தரிடம் பெற்றுக்கொள்ளலம். இது அங்கிகரிப்பட்ட பங்காளர்களான Softlogic Max மற்றும் Softlogic Retail, Singer, Singhagiri மற்றும் Damro Network Partner Dialog, mobitel மற்றும் Samsung EStore (samsungsrilanka.lk), My Softlogic.lk, keellssuper.com மற்றும் Kapruka.com போன்ற இணையத்தளங்களில் அக்டோபர் 6ம் திகதி முதல்; பெற்றுக்கொள்ளலாம்.

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது.உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது

இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும் millennial பிரிவுகளில் உள்ளது.

Related Articles

Latest Articles