Samsung SmartThings Appஐ பயன்படுத்தி உங்கள் AI EcobubbleTM Washing Machineஐ தொலைவிலிருந்து கட்டுப்படுத்துங்கள்

நாம் வாழும் ஓய்வில்லா வாழ்க்கையில் சலவை செய்வதற்கு (wash) நேரம் ஒதுக்குவது கஷ்டமாகும்.

Samsung வழங்கும் AI EcobubbleTM washing machineகள் connected devices clubஇல் இணைகிறது. மற்றும் SmartThings appஇன் உதவியுடன் உங்கள் washing machineஐ எந்த நேரத்திலும் எங்கிருந்தும் கட்டுப்படுத்தலாம்.

இது ஆடைகள் துவைப்பதை தொந்தரவு இல்லாத வேலையாக மாற்றுகிறது.

SmartThings Appஐ இயக்குவதன் மூலம் உங்கள் washing machine செய்யக்கூடிய விஷயங்கள் பின்வருமாறு:

Get Notifications on Samsung Smart Devices

இனி சமிக்ஞைகளை கேட்க உங்கள் washing machine அருகில் இருப்பதை மறந்துவிடுங்கள். SmartThings app மூலம் உங்கள் Smartphone, Samsung Smart TV அல்லது Family Hub குளிர்சாதனப் பெட்டி ஆகியவை உங்கள் washing machine சலவை செய்து முடித்தவுடன் விழிப்பூட்டும்.

மற்றும் Smart Control status மாறினால் அல்லது ஏதேனும் பிழைகள் ஏற்படின் உங்களை எச்சரிக்கும். மேலும் இவ் அறிவிப்புகளை நிறுத்தவும் முடியும்.

Control Your Watching Machine with SmartThings App

SmartThings appஇன் மூலம் நீங்கள் இயக்க விரும்பும் சுழற்சியைத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன் அதன் வெப்பநிலை, சுழலும் வேகம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

Choose the Right Cycle with SmartThings

பல சுழற்சிமுறை optionகள் இருப்பதால் உங்கள் துணிக்கு சரியான washing cycleஐ கண்டுபிடிப்பது கஷ;டமாகும்.ஆனால் இவ் appஇல் உள்ள Laundry recipe feature சரியானதைக் கண்டறிய உதவுகிறது. நீங்கள் சலவை செய்யும் சலவை வகை, நிறம் மற்றும் அளவினை தேர்தெடுத்ததும் Laundry Recipe feature உங்கள் சலவைத் துணியை சரியான விதத்தில் சுத்தம் செய்வதற்கான சுழற்சிமுறை, வெப்பநிலை போன்றவற்றை பரிந்துரைக்கும்.

Schedule Your Laundry with SmartThings

ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும் நாளில் எப்போது வீடு திரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் SmartThings appஇல் உள்ள Laundry Planner உதவியுடன் உங்கள் washing machine இன் இறுதி சலவை நேரத்தைத் திட்டமிடலாம்.சலவை தூளைச் சேர்த்து கதவை மூடும் போது Smart Controlஐ இயக்கிவிடவும். SmartThings appஇன் உதவியுடன் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் Laundry plannerஐ பயன்படுத்தி நீங்கள் சலவை செய்ய நேரத்தை திட்டமிடலாம்.

Monitor your Washing machine with SmartThings

SmartThings appஐ பயன்படுத்தி எங்கிருந்தும் அதன் நிலையை சரிபார்க்கலாம். எந்த வகையான cycle, icon இயங்குகிறது என்பதனை நிஜத்தில் அதன்முன் நிற்பதுபோல் பார்க்க முடியும்.

Price & Availability

Samsung AI Eco Bubble washing machineஇன் ஆரம்பவிலை ரூபா, 149,999 ஆகும். இதனை Softlogic, Singer, Damro மற்றும் Samsung e-storeஇல் பெற்றுக்கொள்ளலாம்.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles