” அறிக்கை அரசியல் வேண்டாம் – களத்தில் இறங்குங்கள்”

இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை வெள்ளாந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் தாக்குதல் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்கள் பிரதிநிதியாக உள்ள ஒவ்வொருவரினதும் அணுகுமுறைகள் ஒவ்வொரு வடிவில் காணப்படுகின்ற போதிலும், அவற்றில் சில அணுகுமுறைகள் ஆக்கத்திறனான அணுகுமுறைகளையும் சேர்த்து மழுங்கடிக்கும் வண்ணம் உள்ளது.

எம் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும் போது களத்திற்கு விரைந்து தம் பொறுப்பை நிறைவேற்றும் துணிச்சல் மிக்க தலைமைகளுக்கு மத்தியில், சமூக வலைத்தளங்கள் மூலம் “வன்மையாக கண்டிக்கின்றேன்” என அறிக்கைவிடும் அரசியலும் இருக்கத்தான் செய்கின்றது.

சமூக வலைத்தளங்கள் என்பது தகவல்களை விரைவாக பரிமாரிக்கொள்ள உதவும் ஒரு தளமாகும். அதனூடாக மாத்திரம் தங்கள் எதிர்பிணை தெரிவிப்பதில் எவ்வித பலனும் இல்லை. நாடு கடந்து ஏற்படும் அநீதிகளுக்கு சமூக வலைத்தளங்களை பாவித்து கண்டணம் தெரிவிப்பதற்கும் நாட்டுக்குள்ளே ஏற்படும் அநீதிகளுக்கு சமூக வலைத்தளங்களை பாவித்து கண்டணம் தெரிவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

சமூக வலைத்தளங்கள் அரசியலை விட்டு விட்டு களத்திற்கு இறங்கி, எம் சமூகத்திற்காக சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் முன்வர வேண்டும் எனவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles