களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும் கௌரவிக்கும் விழாவும் 02.05.2026 அன்று நடைபெறவுள்ளது.

சிறகு கல்விக் கழக ஏற்பாட்டில் கலைமகள் தேசிய பாடசாலையின் கலையரங்கில் அன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும்.

Related Articles

Latest Articles