கினிகத்தேனை -நாவலப்பட்டி பிரதான பாதையில் மண்சரிவு

கினிகத்தேனை -நாவலப்பட்டி பிரதான பாதையில் கெனில்வேர்த் நான்காம் பிரிவு தோட்டத்துக்கு அருகில் இன்று அதிகாலை பாரிய மண் சரிவு ஒன்று ஏற்பட்டது.
 
 
இதன் காரணமாக வாகன போக்குவரத்துகளுக்கு தடை ஏற்பட்டது.
மண் திட்டை அகற்றும் பணிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Articles

Latest Articles