Homeஉள்நாடு உள்நாடுசெய்தி கொவிட் தொற்றால் மேலும் மூவர் பலி August 1, 2022 நாட்டில் மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(31) இந்த இறப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு செய்தி பத்தனை கடையறைகளுக்கான டெண்டர்: ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம்! உலகம் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கு: பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு Latest Articles செய்தி மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு செய்தி பத்தனை கடையறைகளுக்கான டெண்டர்: ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம்! உலகம் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கு: பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு உள்நாடு கோட்டாபயவின் ரிட் மனு ஜூலை 6 இற்கு ஒத்திவைப்பு உள்நாடு டெங்குவுக்குப் பலியான ருகுணு பல்கலை மாணவி! Load more