சீனாவின் கொடையாக நாளை வரும் டீசல் கப்பல்

இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவின் நன்கொடையாக 10.6 மில்லியன் லிட்டர் டீசலை ஏற்றிக்கொண்டு சுப்பர் ஈஸ்டன் கப்பல் சிங்கப்பூரில் இருந்து நேற்று புறப்பட்டதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

நாளை (26) கொழும்பை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles