சுதந்திர தின நிகழ்வுக்குரிய ஏற்பாடுகளுக்கு அமைச்சரவைக் குழு!

2025 பெப்ரவரி 4 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின வைபவத்தை நடாத்துதல் மற்றும் அதன் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளுக்குரிய வழிகாட்டல்கள், நெறிப்படுத்தல்கள் மற்றும் மேற்பார்வைக்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles