நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி உள்ளிட்ட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.










