பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு   எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி  பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles