மின்னல் தாக்கம் – ஹப்புத்தளையில் மூவர் பாதிப்பு

பதுளையில் நேற்று மாலை பெய்த இடி மின்னலுடன் கூடிய கடும் மழையால், ஹப்புத்தளை தம்பேதன்ன பகுதியில் மின்னல் தாக்கத்தினால் தம்பேதன்ன மாகந்த பிரிவை சேர்ந்த 21,42,17 வயதுடைய மூவர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் மூவரும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles