வீதிப்போக்குவரத்து தவறுகளுக்கு இனி Online ஊடாக அபராதம்!

வீதிப் போக்குவரத்து தவறுகளுக்கான அபராதங்களை Online மூலமாக செலுத்துவதற்கான தொழில்நுட்ப முறை மற்றும் சட்டம் தயாரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது.

பணம் செலுத்துவதற்கான சட்டம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதற்குத் தேவையான பரிந்துரைகளை போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் அமைச்சர் சரத் வீரசேக்கரவின் மேற்பார்வையின் கீழ் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொலிஸ் , இலங்கை மத்திய வங்கி, மக்கள் வங்கி, லங்கா CLEAR மற்றும் ICTA ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழு அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு புதிய சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பரிசீலிக்கப்படும். இந்த புதிய வழிமுறையை முதலில் அதிவேக நெடுஞ்சாலைகளில் அமுல்படுத்த வேண்டும் என்றும், பின்னர் ஏனைய வீதிகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles