Homeஉள்நாடு உள்நாடுசெய்தி கோதுமை மாவின் விலை குறைப்பு March 8, 2023 பிரிமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதென செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விலைக்குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளன. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி மடுல்சீமையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்தி தோட்ட காணியை வெளியாருக்கு வழங்க முயற்சி: பதுளையில் கடும் எதிர்ப்பு செய்தி கள்ளத்தோணி கருத்தை அனுமதிக்க முடியாது: தகுந்த நடவடிக்கை Latest Articles செய்தி மடுல்சீமையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்தி தோட்ட காணியை வெளியாருக்கு வழங்க முயற்சி: பதுளையில் கடும் எதிர்ப்பு செய்தி கள்ளத்தோணி கருத்தை அனுமதிக்க முடியாது: தகுந்த நடவடிக்கை உலகம் பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு உள்நாடு ஷிரந்தி ராஜபக்சவுக்கு விளக்கமறியல்! Load more