‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது.

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. கடந்த ஜனவரி 9-ம் ஆம் திகதி வெளியாகவிருந்த இப்படம் தணிக்கை பிரச்சினையால் திரைக்கு வரவில்லை.

இதனால் ளபடத்தின் ஓடிடி உரிமையும் ரத்து செய்யப்பட்டது.

மேலும், படமும் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் கடும் சிக்கலில் இருந்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக கட்சியினர் பெரும் வெற்றி பெற்று விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனால் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஏனெனில் மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் தமிழக உரிமை விற்பனை பழைய நிலையிலேயே தொடரும் எனக் கூறப்படுகிறது.

மேலும், முதலில் அமேசான் நிறுவனம் ‘ஜனநாயகன்’ படத்துக்காக போட்ட ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. தற்போது பல்வேறு நிறுவனங்கள் ‘ஜனநாயகன்’ படத்தின் ஒடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டியிட்டு வருகிறார்கள்.

இதனால் படக்குழுவினர் உற்சாகமாகி இருக்கிறார்கள்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles