ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இன்று அறிவித்தார்.
அத்துடன், ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறமாட்டாது எனவும் அவர் கூறினார்.
கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.