தேசபந்து தென்னகோனை பதவி நீக்க முழுமையான ஆதரவு!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவிநீக்கம் செய்வதற்குரிய பிரேரணை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா கூறியவை வருமாறு,

” தேசபந்து தென்னகோன் 20 நாள்கள் தலைமறைவாகி இருந்தார். அவர் இந்நாட்டில் சட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளார். அவரை பதவி நீக்குவதற்குரிய சாதாரண காரணிகள் உள்ளன. எனவே, பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டால் அதற்கு நாம் முழுமையான ஆதரவு வழங்கப்படும்.

எமது நாட்டுக்கு தகுதியான நிரந்த பொலிஸ்மா அதிபரொருவர் அவசியம். தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு நாமே அரசமைப்பு பேரவையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். எனவே, அவரை சட்டப்பூர்வமாக பதவி நீக்குவதற்கு நாம் தயார். அதற்குரிய பிரேரணையை விரைவில் முன்வைக்குமாறு அரசிடம் கோருகின்றோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles