நடிகரும், இயக்குனருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்

கடந்த சில நாட்களாகவே திரையுலக சேர்ந்த முக்கிய பிரபலங்களின் மரண செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.இயக்குனர் கே. விஸ்வநாத், பின்னணி பாடகி வாணி ஜெயராம் என அடுத்தடுத்த திரையுலகிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மரண செய்திகள் வருகின்றன.

இயக்குனர் கே. விஸ்வநாத், பின்னணி பாடகி வாணி ஜெயராம் என அடுத்தடுத்த திரையுலகிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மரண செய்திகள் வருகின்றன.

வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய டி.பி. கஜேந்திரனின் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய டி.பி. கஜேந்திரனின் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Related Articles

Latest Articles