பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்க 5 தடவைகள் பிரதமர் பதவியை வகித்துள்ளார். தற்போது 6 ஆவது முறையும் பதவியேற்கின்றார்.
இலங்கையின் பிரதமராக செயற்பட்டவர்களின் விவரம்
✍️டி.எஸ். சேனாநாயக்க – (ஐ.தே.க.)
✍️டட்லி சேனாநாயக்க – (ஐ.தே.க.)
✍️சேர். ஜோன் கொத்தலாவ – (ஐ.தே.க.)
✍️எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க – (சு.க)
✍️கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க – (சு.க)
✍️ சிறிமாவோ பண்டாரநாயக்க (சு.க)
✍️ஜே. ஆர். ஜயவர்தன – (ஐ.தே.க.)
✍️ஆர். பிரேமதாச – (ஐ.தே.க.)
✍️டி.பி. விஜயதுங்க – (ஐ.தே.க.)
✍️ரணில் விக்கிரமசிங்க – (ஐ.தே.க.)
✍️சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க – (சு.க.)
✍️ரத்னசிறி விக்கிரமநாயக்க – (சு.க.)
✍️ மஹிந்த ராஜபக்ஷ – (சு.க.)
✍️ தி.மு. ஜயரத்ன – (சு.க.)
