புதிய அமைச்சரவையிலும் ராஜபக்சக்களுக்கு இடம் வழங்கப்படமாட்டாதென தெரியவருகின்றது.
அத்துடன், ஜனாதிபதியும் அமைச்சு பதவிகள் எதனையும் வகிக்கமாட்டார்.
மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர் சாதாரண எம்.பிக்களாகவே செயற்படவுள்ளனர்.
அதேவேளை, டக்ளஸ், தினேஷ், சுசில் உள்ளிட்டவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
