வரக்காபொல பகுதியில் பாரிய விபத்து – ஒருவர் உயிரிழப்பு

வரக்காபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து காரணமாக குறித்த பகுதியிலுள்ள பல கடைகளுக்கு சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related Articles

Latest Articles