லிந்துலையில் குளவிக்கொட்டு – ஐவர் பாதிப்பு!

லிந்துலை, பெயார்வெல் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த தொழிலாளர்களுள் ஐவர்  குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்கான நான்கு பெண் தொழிலாளிகளும், ஒரு ஆண் தொழிலாளியும் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கௌசல்யா

Related Articles

Latest Articles