‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

 

‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண்.

ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’.

சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரும் வெற்றி பெற்றது.

இதனால் படக்குழுவினர் 3-ம் பாகம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். இதனிடையே, இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

இதனிடையே ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் ராம்சரண்.

‘பெடி’ படப்பிடிப்பு தளத்தில் ‘வாழ 2’ படக்குழுவினரை சந்தித்த புகைப்படத்தினை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ராம்சரண் “’வாழ 3’ படக்குழுவினருடன் உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ]மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், தெலுங்கு ரசிகர்களையும் சென்றடைய உள்ளது.

சாஹு காரபாடி மற்றும் அர்ச்சனா இருவரும் இப்படத்தினை பெரியளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தின் உந்துசக்தியாக திகழும் விபின் தாஸ் மற்றும் இயக்குநர் சவின் எஸ்.ஏ மற்றும் இளம் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

விபின் தாஸ் கதையினை சவின் எஸ். ஏ இயக்கி முழுக்க புதுமுகங்கள் நடித்து வெளியான படம் ‘வாழ 2’. எந்தவித பெரிய விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் வெளியான இப்படம் மலையாளத்தில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles