நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 414 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாகயாக 382 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை.

