அரசு பொறுப்புகூற வேண்டும்: நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

“நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர். அதேபோன்று 20 கைதிகளும் பலியானார்கள்.

இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் கூட, சிறைச்சாலைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே தற்போது மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

எனவே, மஹர சிறைச்சாலை சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அத்துடன், நீதி அமைச்சர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,”
– என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles