சீரற்ற காலநிலையில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மீள ஆரம்பமாகும் திகதி , உரிய மீளாய்வுகளின் பின்னர் நாளை மதியம் அறிவிக்கப்படும்.
சீரற்ற காலநிலையால் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.










