சஜித்துக்கு முழு ஆதரவு வழங்க சுதந்திரக்கட்சி முடிவு!

“ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமராகப் பதவியேற்கத் தயாராக இருந்தால், அவருக்கு முழு ஆதரவும் வழங்கப்படும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles