ஜி7 நாடுகளின் அறிவிப்புக்கு பிரதமர் வரவேற்பு!

” இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles