மாவனெல்ல விபத்தில் ஒருவர் பலி – 22 பேர் காயம்

மாவனெல்ல, கனேதென்ன பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். 22 பேர்வரை காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்சும், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இபோச பஸ்ஸொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

Related Articles

Latest Articles