கிரிக்கெட்டை ‘கட்டியெழுப்ப’ 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

” இலங்கையின் கிரிக்கெட் தற்போது நிறுவன நெருக்கடிகளுக்கும், திறமையின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதனை நாம் அறிவோம். நாட்டின் பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான வசதிகளை
வழங்குவதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இந்த நிதி ஏற்பாடு வழங்கப்படுவது வசதி குறைந்த பாடசாலைகள் மற்றும் மாகாணங்களுக்கு
முக்கியத்துவம் வழங்குவதற்காகும்.”

– ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது பாதீட்டு உரையில் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles