Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
17955 POSTS 0 COMMENTS

சினிமா

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றம்

0
நீதித்துறை மறுசீரமைப்பின் ஓர் அங்கமான நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை மேலும் ஈராண்டுகள் நீடிப்பதை இலக்காகக்கொண்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தங்களுடன், நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 158 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,...

சவப்பெட்டிக்குள் இருந்து உயிருடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு

0
சீனாவின் ஹெபே மாகாணத்தில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்ட 70 வயதுடைய மூதாட்டி ஒருவர், ஒரு நாளுக்குப் பிறகு உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல ஆண்டுகளாகப் மூளைக் குருதி...

முட்டையென நினைத்து 3 கோல்ப் பந்துகளை விழுங்கிய பாம்பு

0
அமெரிக்கா, டெக்சாஸில் பாம்பு ஒன்று , முட்டையென நினைத்து மூன்று கோல்ப் (Golf) பந்துகளை விழுங்கிய நிலையில், அதை உயிருடன் மீட்டெடுத்துக் கால்நடை மருத்துவர்கள் குழு ஒன்று சாதனை படைத்துள்ளது. தெற்கு டெக்சாஸ் பறவைகள்...