சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.
தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா.
திருக்குறள்...
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
பிரபல பாலிவுட்...
ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை மீண்டும் திறந்து மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானின் முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இத்திட்டம் குறித்து...
ஜனநாயகக் காங்கோ குடியரசில் (DR Congo) ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தென்மேற்கு மாகாணமான குவாங்கோவில் (Kwango) உள்ள கேங்கே...
மக்கள் சேவகன், மக்கன் நாயகன் என அனைவராலும் போற்றப்பட்ட மறைந்த இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மனைவி நேற்று (25) காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (27) மத்துகமவில் உள்ள தகனசாலையில்...