கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழாத்தோட்டம் பகுதியில் நேற்று நள்ளிரவு கோவில் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கிழாத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த காணிக்கை உண்டியல் மற்றும் பூஜைக்குரிய...