மற்றுமொரு போரை நிறுத்தினார் ட்ரம்ப்: அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!
ஆபிரிக்க நாடுகளான கொங்கோ மற்றும் ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையே இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்தியஸ்தம்...
புடினுக்கு இராணுவ அணி வகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு!
இந்தியா வந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த புடின், இன்று காலை குடியரசுத்...
இந்தியா வரும் புடினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!
இந்தியாவுக்கு இன்று வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - ரஷ்யாவின் 23-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 2 நாள் பயணமாக...
போரை முடிவுக்கு கொண்டுவர புடின் விருப்பம்: ட்ரம்ப் தகவல்!
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புடின் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக புதன்கிழமையன்று...
ஐரோப்பாவுக்கு புடின் எச்சரிக்கை!
" ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யாவும் தயாராகவே உள்ளது' என ஜனாதிபதி புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தூதர்களுடன் புடின்...
உலகலாவிய மோதல் வெடிக்கும்: எலான் மஸ்க் எச்சரிக்கை!
உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க், எச்சரித்துள்ளார்.
உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் விவாதித்ததற்குப்...
ரஷ்யா ஜனாதிபதி நாளை இந்தியா வருகிறார்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அரசு முறை பயணமாக நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
அவரது பயணத்தின் போது ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து அதிநவீன எஸ் 500 ஏவுகணைகளை தயாரிப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை...
கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!
நாட்டில் நிலவிய பாதகமான வானிலையுடன் நடத்த இயலாத கல்விப் பொதுத் தாதர பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி...
காசாவின் இருப்பு ஆபத்தில்: ஐ.நா. எச்சரிக்கை
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதாரத்தை அழித்து அதன் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன்...
அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்து மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் ஆலோசனை
ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதி ஏற்பட அமெரிக்கா கூறும் 28 அம்ச திட்டங்கள் குறித்து, ஜெனிவாவில் மேற்கத்திய கூட்டணி நாடுகளுடன் உக்ரைன் பேச்சு நடத்தி வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதியை...












