காசாவில் பஞ்சத்தால் குழந்தைகள் பரிதவிப்பு

0
கடந்த 8 மாதங்களில் இஸ்ரேலிய படைகளினால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் 67 சதவீத நீர் சுகாதார வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக UNRWA அமைப்பு தனது X தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு, சுகாதாரமின்மை...

விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு

0
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. 125-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம்...

ஹமாஸின் அழிவு நெருங்குகிறது- இஸ்ரேல் இராணுவம்

0
காசாவின் ரபா நகரில் 50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து...

பறவைகள் மோதியதால் நடுவானில் தீப்பிடித்த விமானம்!

0
நியூசிலாந்திலிருந்து மெல்பேர்ண் நோக்கி பயணித்த விமானம் நடுவானில் தீ விபத்துக்குள்ளானதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து மெல்பேர்ண் நகருக்கு வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. குறித்த விமானத்தில் நூற்றுக்கு...

வெப்ப அலையால் 19 ஹஜ் யாத்திரிகள் உயிரிழப்பு

0
முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும். ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த...

போர் நிறுத்தத்துக்கு தயார் – புடின்

0
உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் சூழலில், இந்தியா,...

கடும் பனிப்பொழிவால் 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழப்பு

0
மங்கோலியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இது அந்நாட்டின் மொத்த கால்நடைகளில் 10 இல் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். இதனால், கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தமது...

குவைத் தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு

0
குவைத் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், ஏராளமான புலம்பெயர் மக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு என்பதால், அங்குள்ள...

லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி

0
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டுள்ளார். ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், லெபனான் மீது...

குவைத்தில் தீ விபத்து:41 பேர் பலி!

0
குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத்தின் தெற்கில் உள்ள மங்காப் (Mangaf) மாவட்டத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அதிகளவில் வௌிநாட்டு தொழிலாளர்கள்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...