ஹார்முஸ் நீரிணையைக் கடக்க புதிய நடைமுறை!
ஹார்முஸ் நீரிணை தொடர்பான புதிய விதிகளை ஈரானிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எப்ராஹிம் அசிசி அறிவித்துள்ளார்.
ஈரானின் புரட்சிக்குப் பிந்தைய நீண்டகாலப் பொறுமை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி அந்த கடல்வழியைப் பயன்படுத்துவோர் ஈரானின் புதிய...
இஸ்ரேலில் இதுவரை 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயம்!
இஸ்ரேல் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, அந்நாட்டில் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,286 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 104 புதிய காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது...
போர் நிறுத்த முயற்சியில் களமிறங்கியது சீனா!
ஈரானில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐந்து அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன.
உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, போர் நிறுத்தம் மற்றும்...
முடிவுக்கு வருகிறது போர்?: ட்ரம்ப் இன்று விசேட அறிவிப்பு!
ஈரானுடனான போர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்.
அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை அவரது உரை இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஒரு மாத...
போர் வெகுவிரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப்...
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டால், அதற்குப் பழிவாங்க கூகுள், ஆப்பிள் மற்றும் டெஸ்லா...
ஈரானில் 11 ஆயிரம் இலக்குகள் அழிப்பு!
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய தலைமை அமெரிக்காவுடன் இணக்கமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் வலியுறுத்தினார்.
சிலவேளை இணக்கம் ஏற்படவில்லை எனில், அமெரிக்க ராணுவம் தனது...
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு சீனா வலியுறுத்து!
அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான Ishaq Dar சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பீஜிங்கில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சு...
ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல!
ஈரானில் ராணுவ ரீதியான இலக்குகளில் பாதிக்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான எப்போது முடிவுக்கு வரும் என்பது...
‘மத்திய கிழக்கு போர்’ ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை தவறு!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு UAE படையினரை அனுப்பிய ஆஸ்திரேலிய அரசின் முடிவு, நாடாளுமன்ற விதிகளை மீறியுள்ளதாக கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு போர் மண்டலத்திற்குப் படைகளை அனுப்பும்போது பின்பற்ற...













