மேற்காசியாவிலேயே மிக உயரமான பாலம் ஈரானில் அழிப்பு!
“ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் குண்டுவீசித் தாக்குவோம்,” என்று மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் மிக உயரமான பாலம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...
அமெரிக்க சட்டமா அதிபர் பதவி நீக்கம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால ஆதரவாளரான பாம் பாண்டியை Pam Bondi சட்டமா அதிபர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
புதிய சட்டமா அதிபராக Todd Blanche நியமிக்கப்படவுள்ளார். இவர் பிரதி சட்டமா அதிபர்...
‘பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ – மனதை ரணமாக்கும் காசா சிறார்களின் வீடியோ
இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா நகரில் வாழும் மழலைகள் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல் விளையாடிய வீடியோ இப்போது உலகளவில் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.
போர் மிகக் கொடூரமானது. அதைப்...
போர் நடவடிக்கைக்கு வான்வெளியை பயன்படுத்த ஆஸ்திரியா தடை!
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைகளுக்காகத் தமது வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஆஸ்திரியா Austria நிராகரித்துள்ளது.
தமது நாட்டின் நடுநிலைத்தன்மைக் கொள்கையைப் பின்பற்றி ஆஸ்திரிய பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்கப் போர் விமானங்களுக்குத்...
35 ஆவது நாளாக தொடரும் போர்: அமைதி பேச்சு நடத்திய ஈரான் தலைவர் படுகாயம்!
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே இன்று 35ஆவது நாளாக போர் நீடிக்கின்றது.
ஈரான்மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில்ஈரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல்கராஸி (81) காயம் அடைந்துள்ளார்.
அமெரிக்க துணை...
போரை முடிவுக்கு கொண்டுவருமாறு ஐ.நா. செயலர் வலியுறுத்து!
மத்திய கிழக்கில் நிலவும் போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அண்டை நாடுகள் மீது தாக்குதல்...
எங்கள் ஆயுத பலத்தை அழித்துவிட்டதாக எண்ண வேண்டாம்: ட்ரம்புக்கு ஈரான் பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்த கருத்துகளுக்கு ஈரான் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை தற்போதைய போர் நீடிக்கும் என்று ஈரான்...
அமெரிக்காவுக்கு துணை நிற்கும் அரசு நாடுகளை தோல்வி அடைய விடமாட்டோம்!
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் இலக்குகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அமெரிக்கா வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட போர் ஒரு...
போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு!
ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கக் கோரியுள்ளார்.
இந்தப் போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம்...
‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா
நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம்.
இவர்கள் இந்த பயணத்தில்...













