ஆப்கான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது!

0
ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இடிபாடுகளில்...

ரஷ்யாவுக்கு பதிலடி தயார் – உக்ரைன் அதிரடி அறிவிப்பு

0
ரஷ்யாவுடனான போரை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷியா உக்ரைன் போர் தடையின்றி தொடர்ந்து 117வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் தொழில்துறை டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷியா முயற்சித்து...

குரங்கு அம்மைப்” பெயரை மாற்ற சுகாதார அமைப்புக்குப் பரிந்துரை

0
மங்கிபொக்ஸ் (monkeypox) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற வைரஸின் பெயரை மாற்றுமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "பாரபட்சம்" மற்றும் "இழிவுபடுத்தும்" விதமான பெயர் குறியீட்டை மாற்ற வேண்டியது அவசர தேவையாகும் என்று ஆபிரிக்கா உட்பட...

நீண்ட நெடுங்காலம் ராணியாக இருந்து உலக வரலாற்றில் சாதனை படைத்த ராணி இரண்டாம் எலிசபெத்!

0
இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத், அரச பணியை...

ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட யானை உயிரிழப்பு

0
இந்தியாவில் பந்திப்பூர் வனப்பகுதியில் ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்துள்ளது. குறித்த யானை 'போகேஸ்வரன்', 'கபினி' என பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது. ஆண் யானையான போகேஸ்வரன் மிக நீளமான தந்தங்களை உடையது. அதாவது...

பொப் பாடகர் ஜஸ்டின் பீபர் அரிய வகை நரம்பியல் நோயால் பாதிப்பு

0
உலக புகழ் பெற்ற பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பீபர் தமது முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார். அரிய வகை நரம்பியல்...

ரஷ்யாவுக்கு எதிராக பல தடைகள் விதிப்பு!

0
ரஷியாவின் 236 கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மற்றும் 261 கல்லூரி தலைவர்கள் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன என உக்ரைனிய அதிபர் தெரிவித்து உள்ளார். கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 107வது...

தாயை கொன்று ஒரு அறையில் மறைத்துவிட்டு நண்பர்களுடன் திரைப்படம் பார்த்து இரசித்த 16 வயது சிறுவன்

0
லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மொபைல் கேம் விளையாடுவதைத் தடை செய்த தனது தாயைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு நிற்காமல், அந்த 16 வயது மகன், தனது நண்பர்கள்...

தலிபான்களுக்கு ஐ.எஸ். எச்சரிக்கை

0
ஆப்கானிஸ்தானின் தமது கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக ஐ.எஸ் மற்றும் தேசிய எதிர்ப்பு முன்னணி, தலிபான்கள் மீதான தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தவிருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஐ.எஸ் மற்றும் ஆப்கானின் முன்னாள் பாதுகாப்பு படையினரின்...

அடங்க மறுக்கும் வடகொரியா! ஒரே நாளில் 8 ஏவுகணைகள் சோதனை!!

0
வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி...

அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’ படம் ஓ.டி.டி.யில் வெளியானது

0
அமலா பால் நடிப்பில் வெளியான 'லெவல் கிராஸ்' படம் தற்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை...

26 ஆம் திகதி திரைக்கு வருகிறது ஆயுதம்!

0
நுவரெலியாவில் முதன் முறையாக நம்நாட்டு கலைஞர்களின் படைப்பான " ஆயுதம் " எனும் திரைப்படம் நுவரெலியா ரீகல் திரையரங்கில் (Regal theater) ஒக்டோபர் 26 ஆம் திகதி வெளிவரவுள்ளது. நம்நாட்டு கலைஞர்களுக்கு தம்...

ரஜினி நடித்துவரும் கூலிப்பட வீடியோ இணையத்தில் கசிவு!

0
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் வீடியோ இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்கு கோரிக்கை...

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய் அண்டனி

0
விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்து எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘ஹிட்லர்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கு பற்றிய...