கடல் அலையின் முகத்தை புகைப்படம் எடுத்த லண்டன் கலைஞர்!
ஒரு நிகழ்வையோ, நபரையோ படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புகைப்பட கலைஞர்கள் மேற்கொள்ளும் மெனக்கெடல்கள் வார்த்தைகளை எளிதாக சொல்லிவிட முடியாது. குறிப்பாக வன விலங்குகள், இயற்கை நிகழ்வுகள் அல்லது இயற்கையின் அழகை போட்டோவாக...
அழிந்துபோனதாக கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிப்பு
50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பாலிஸ்டோகோட்ஸ் பங்க்டாட்டா அல்லது ராட்சத லேஸ்விங் என அழைக்கப்படும் ஒருவகை பூச்சி 50 ஆண்டுகளுக்கும் முன்னர் வட அமெரிக்கா...
இலங்கை, பூட்டான், குரோஷியா, மாலத்தீவு மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் டெல்லிக்கு விஜயம்
ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் பங்கேற்கும் பூட்டான், குரோஷியா, மாலத்தீவு, இலங்கை மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை இந்தியா இன்று வியாழன் (2) புது டெல்லிக்கு அழைத்தது.
#RaisinaDialogue2023க்கு உலகம் முழுவதிலுமிருந்து...
ஜி 20 தலைமைத்துவம் : பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி
பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல விlயங்களுக்கு இந்தியாவின் ஜி20 தலைமையானது உலகிற்கு நன்மை பயக்கும் என உறுப்பு நாடுகள் பலவும் தெரிவித்துள்ளன. ஜி-20...
கின்னஸில் இடம்பிடித்த ஜப்பானின் மகளிர் இரட்டையர்கள்!
உலகிலேயே அதிக உயர வித்தியாசம் கொண்ட இரட்டையர்களாக ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளனர்.
பொதுவாக, இரட்டையர்கள் ஒரேமாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்களைக் கொண்டிருப்பர். ஆனால், யோஷி மற்றும் மிச்சி கிகுச்சி...
இத்தாலி கப்பல் விபத்து: கலாப்ரியா கடற்கரையில் 30 பேர் பலி
தெற்கு இத்தாலிக்கு அப்பால் உள்ள கரடுமுரடான கடற்பகுதியில் அதிக சுமை ஏற்றப்பட்ட படகு மூழ்கியதில் ஒரு குழந்தை உட்பட 30 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் உயிர் பிழைத்துள்ளனர்.
கலாப்ரியா...
”இறுதிச் சடங்கில் என் சிதையை சாப்பிட்டால் போதும்”
நம்மில் பலருக்கும் கடைசி ஆசை என்ற ஒன்று எப்படியும் இருக்கும். குறிப்பாக இறுதி சடங்குகள் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை குடும்பத்தினரிடம் பகிர்பவர்களும் இருப்பார்கள். அதில் சிலர் தத்தம் உடல் உறுப்புகளை...
துருக்கியின் துன்பத்தில் உதவிய இந்தியா! தேவையில் உதவுகிற நண்பர் உண்மையில் நல்ல நண்பர்
ஒருசில நிமிடங்கள். கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. சில கட்டிடங்கள் தரைமட்டமாகின. உறக்கத்தில் இருந்த உயிர்கள் என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. எங்கும் மரண ஓலம். பல்லாயிரக் கணக்கான உயிர்கள்...
திபெத் சுதந்திரம் கோரி, சீனாவுக்கு எதிராக டாக்காவில் மக்கள் போராட்டம்
சீனாவிடம் இருந்து திபெத்திய சுதந்திரம் குறித்த பிரச்சனையை வலியுறுத்தி டாக்காவில் மக்கள் பெய்ஜிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். திபெத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு உலக சமூகம் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்...
வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தியை திருத்த வசதி
வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்அப் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் செயலி...