அரசியல் கைதிகள் விடுதலை குறித்த NPP தேர்தல் வாக்குறுதி ஜனாதிபதிக்கு ‘நினைவூட்டப்பட்டது’
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னமும் நிறைவேற்றப்படாத அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் என்ற தேர்தல் வாக்குறுதியை, கைதிகளின் உறவினர்கள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள்...
NDB வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் மத்திய வங்கியிடம் வினவியது CoPF குழு !
NDB வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது என அரசாங்க நிதி பற்றிய குழுவிடம், மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ...
ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசி விழா !
2026 தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் நடைபெற்றது.
அவண பல்லேகம ஹேமரதன நாயக்க...
இன்வெரி தமிழ் பாடசாலை அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி பதவியேற்பு!
ஹட்டன், டிக்கோயா இன்வெரி தமிழ் வித்தியாலயத்தின் அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி இன்று பதவியேற்றார்.
இவர் பன்மூர் ஹட்டன் தமிழ் மாகா வித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபர் என்பதோடு அகில இலங்கை சமாதான நீதிவானும் ஆவர்.
ஹட்டன்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தமிழ் இந்துக்களுக்கு ஒரு நீதி; பௌத்தர்களுக்கு வேறு நீதியா?
'ஒரே நாடு – ஒரே சட்டம்' என்று கூறும் இந்த அரசில், தமிழ் இந்துக்களுக்கு ஒரு நீதியும், பௌத்தர்களுக்கு மற்றொரு நீதியும் வழங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: எத்தனை புத்தகங்களை எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது!
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...
நவீனமயமாக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மக்களிடம் கையளிப்பு!
முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இன்று (08) முற்பகல் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.
424 மில்லியன் ரூபாய் செலவில், "கிளீன் ஸ்ரீலங்கா" கருப்பொருளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...
“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி நிலவ வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு”
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
போர்ச் சூழலால் மத்திய...













