நிலக்கரி இறக்குமதி குறித்து விசாரணை நடத்துமாறு சி.ஐ.டியில் முறைப்பாடு!
நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறுகோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் CID இன்று (11) முற்பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளரினால் குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில்...
ஐ.ம.ச. தவிசாளராக கபீர் ஹாசிம் நியமனம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சிரேஷ்ட உறுப்பினருக்கான புதிய பொறுப்பு...
மரக்கறி விலைப்பட்டியல் (11.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின்...
தமிழ் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை வரைய விசேட குழு நியமனம்!
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை அரசாங்கம் தயாரிக்கும்போது சமர்ப்பிப்பதற்காக, தமிழ் தேசியப் பிரச்சினைக்கான ஒரு விரிவான அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க ஒரு விசேட வரைவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக வடக்கு...
அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்கமுடியாது என்கிறது தமிழரசுக் கட்சி!
மத்திய கிழக்கு போர்ச்சூழலை அடிப்படையாகக்கொண்டு இலங்கையில் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று வாக்கெடுப்பு!
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் இன்று (10) விவாதம் நடத்தப்படவுள்ளது.
மேற்படி பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மை பலம் ஆளுங்கட்சி வசம் இருப்பதால் அது தோல்வி அடையும் என்பது...
ஐ.எம்.எவ். தாளத்துக்கேற்ப ஆடாதீர்: அரசுக்கு சஜித் எச்சரிக்கை!!
"சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல், நாட்டின் தொழிற்சாலைகளையும் உள்நாட்டுத் தொழில் முயற்சிகளையும் பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை அரசு முன்னெடுக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய...













