மாடுகளுக்கு இலம்பி நோய் – கால்நடை வைத்தியர்களை தொடர்புகொள்ள ஆலோசனை

0
வட மாகாணத்தில் மீண்டும் பெரிய அம்மை எனப்படுகின்ற இலம்பி நேய் Limpi disease தாக்கம் பரவி வருவதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் சுப்பிரமணியம் கஜரஞ்சன் தெரிவித்துள்ளார். இந்த...

ஜனாதிபதி – பொலிஸ்மா அதிபர் சந்திப்பு – நடந்தது என்ன? பதவி நீடிப்பு வழங்கப்படுமா?

0
பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து விரைவில் ஓய்வு பெறவுள்ள சி.டி. விக்ரமரத்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். “ வாருங்கள் பொலிஸ்மா அதிபரே, நீங்கள் விரைவில் ஓய்வுபெற உள்ளதாக அறிந்தேன். என்ன நடக்க...

மே – 9 இற்கு பிறகு ராஜபக்ச குடும்பத்தில் ஒருவருக்கு கிடைத்துள்ள முக்கிய பதவி!

0
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர்  சமல் ராஜபக்ச நேற்று (08) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்,  சமல்...

மார்ச் 20 ஆம் திகதிக்குள் பாடசாலை சீருடைப் பொருட்கள் வழங்கப்படும்!

0
சீனாவினால் வழங்கப்பட்ட இரண்டாவது மற்றும் கடைசி தொகுதி பாடசாலை சீருடை விநியோகம் நேற்று மார்ச் 8 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீனா 3,420,714 மாணவர்களுக்கு ஒன்பது...

” இனி அடித்து ஆடுங்கள்” – ஆளுங்கட்சியினருக்கு ஜனாதிபதி பணிப்பு

0
" பந்து இப்போது எமக்கு சாதகமாக வருகின்றது. எனவே, அச்சமின்றி அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது. ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக்...

மணமகளுக்கு செலவளித்த பணத்தைக் கேட்டு மணமகன் பொலிஸில் முறைப்பாடு!

0
மணமகள் பார்ப்பதற்காக, அவரின் வீட்டுக்கு சென்றபோது, வாங்கிச்சென்ற பொருட்களுக்கு செலவிட்ட பணத்தை மீளத்தரும்படிகோரி, பொலிஸ் நிலையத்தில் மணமகன் முறைப்பாடு செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பானந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான நபரொருவரே மினுவங்கொட பொலிஸ்...

செவனகலவில் நீரில் மூழ்கி இளைஞன் பலி !

0
செவனகல, கட்டுபில குளத்தில் குளித்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குடும்ப சுற்றுலாவாக அப்பகுதிக்கு வந்திருந்த வாலிபர், குடும்ப உறுப்பினர்கள் பலர் நீந்திக் கொண்டிருந்த போது, சைக்கிள் ட்யூப் மூலம் ஏரியில் மிதந்ததாக...

36,000MT TSP உரம் அடுத்த வாரம் நாட்டிற்கு!

0
36,000 மெட்ரிக் டன் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் உரம் அடங்கிய கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு வர உள்ளது. இந்த கப்பல் மார்ச் 17 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை சென்றடைய உள்ளது. எதிர்வரும் காலங்களில்...

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விஷேட பொருட்கள் தீர்வை அதிகரிப்பு

0
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு மீதான விஷேட பொருட்கள் தீர்வை 30.00 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோவுக்கு 50 ரூபாவாக புதிய வரி விதிக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. புதிய வரிவிதிப்பு ஆறு...

கொள்ளையடிக்க புதிய முறைகளை கையாளும் கொள்ளையர்கள் – வாடகை வீட்டில் கை வைத்த பெண்

0
வாடகைக்குப்  பெறப்பட்ட  சொகுசு வீடு ஒன்றில்  பொருத்தப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடியதாக கூறப்படும் பெண் ஒருவர் கினிகத்தென்ன வீடொன்றில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக மலையக குற்றப் புலனாய்வுப்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...