விமான டிக்கட்டுகளின் விலை வீழ்ச்சி

0
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

” போராட்டம் வெடிக்கும்” – சஜித் எச்சரிக்கை

0
" இந்த அரசு தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம். " - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே...

தனது அரசியல் பயணம் குறித்து விசேட அறிக்கையை வெளியிட்டார் ஜீவன்!

0
" அரசியல் என்பது மக்களுக்கு சேவைசெய்வதற்கானதோர் சிறந்த களமாகும். எனது அரசியல் பயணமும் மக்களுக்கானது. மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன். எனவே, மக்கள் தமது பிரச்சினைகளை...

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது

0
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மீண்டும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...

பசறையில் சவரம் செய்யும் கத்தியால் மகனை வெட்டிய தந்தை கைது!

0
பசறை கோணக்கலை ரேந்தபல பிரிவில் மகனை சவரம் செய்யும் சிகையலங்கார கத்தியால் வெட்டிய தந்தை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 23...

திருமண பந்தத்தில் இணைந்தார் வணிந்து_ஹசரங்க

0
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வணிந்து_ஹசரங்க இன்று (9) திருமண பந்தத்தில் இணைந்தார்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் 7 இனது விலை குறைவு

0
காய்ந்த மிளகாய், கோதுமை மாவு, பருப்பு, வெள்ளை சீனி, சிவப்பு பச்சை (உள்ளூர்), வெள்ளை நாடு (உள்ளூர்), பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது அதன்படி, காய்ந்த...

சமையலறையில் நாய் வளர்த்த வர்த்தகர்

0
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றிலேயே நாய் வளர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர்  தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திலுள்ள உணவு விடுதிகள் சிற்றுண்டி சாலைகள் வெதுப்பகங்கள் பொதுச்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – இரு மாதங்களில் 24 பேர் கைது

0
வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்...

ஜூலை, டிசம்பர் மாதங்களில் மின் கட்டணங்களில் திருத்தம்

0
நடைமுறையிலுள்ள மின்கட்டணம் ஆறு மாத காலத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளதுடன் எதிர்வரும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்தார். மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...