கொள்கை விளக்கஉரைமீதான விவாதத்தையும் புறக்கணித்தது சஜித் அணி!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கஉரைமீதான விவாதத்தையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளது. 9 ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. அரசின் கொள்கை திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றினார். ...

” அதிகார பகிர்வின்போது மலையக மக்களும் உள்வாங்கப்படல் வேண்டும்”

0
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அதிகார பகிர்வு கொண்டுவரப்படும்போது மலையகத் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதை ஐக்கிய அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்...

தேசிய கொள்கை ஆணைக்குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை

0
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை ஒரு நிலைபேறான அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்ட மூலோபாயங்களையும், தேசிய கொள்கைகளையும் திட்டமிடுதல், நடைமுறைப்படுத்தல் கண்காணித்தல் மற்றும் மீளாய்வு செய்யும் நோக்கில் தேசிய கொள்கை ஆணைக்குழுவை...

மீண்டும் காதலில் விழுந்த பில் கேட்ஸ்!

0
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸை விவாகரத்து செய்தார். தம்பதியாக தொடர்ந்தால் தங்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டமுடியாது என கருதுவதாகக்...

நலன்புரி நன்மைகள் சபையின் தரவுக் கணக்கெடுப்பு தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

0
நலன்புரி நன்மைகள் சபையின் தரவுக் கணக்கெடுப்பு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி...

ஏமாற்றினார் சஜித் – பதவி துறந்தார் வடிவேல் சுரேஷ்

0
ஐக்கிய மக்கள் சக்தியில்  தான் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும்  பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விலகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளர் மற்றும் பசறை தொகுதி அமைப்பாளர் ஆகிய...

பணிபகிஷ்கரிப்புக்கு தயாராகும் புகையிரத நிலைய அதிபர்கள்

0
உப பொது முகாமையாளர் (வணிக) பதவிக்கு தகுதியற்ற அதிகாரி ஒருவரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்...

12 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது

0
மஹியங்கனை, அரவத்தை பிரதேசத்தில் 12 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த  சம்பவம் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் மஹியங்கனை, ஒருபெந்திவெவ பிரதேசத்தில் உள்ள...

தாயும், மகளும் சடலங்களாக மீட்பு – நடந்தது என்ன?

0
படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கினிகத்தேனை- பேரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய தாயும் 30...

நான்கு போலி பொலீசார் கைது

0
நிட்டம்புவ, மைம்புல பிரதேசத்தில் நேற்று (08) இரவு பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிகாரிகள் குழுவொன்று சந்தேகத்தின் பேரில் காரை சோதனையிட்டதாக பொலிஸார்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...