முடிந்தால் வென்று காட்டுங்கள் – எதிரணிகளுக்கு மொட்டு கட்சி சவால்

0
“தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியைக் கொண்டு நடத்தும் திறமை இல்லை.” – இவ்வாறு இராஜாங்க அமைச்சரும் மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான ஜானக வகும்புர தெரிவித்தார். இது...

அக்கிராசன உரைமீது இரு நாட்கள் விவாதம்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது. சபை ஒத்திவைப்புவேளை விவாதமாக குறித்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக நாளை 9 ஆம் திகதியும் நாளை மறுதினம்...

ஓடும் பஸ்ஸில் கழன்று உருண்டது சில்லு – நுவரெலியாவில் பாரிய விபத்து தவிர்ப்பு

0
நுவரெலியாவிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸின் பின்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. நுவரெலியா - பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ...

அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

0
அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில்...

13 குறித்து சிங்கள மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை – அமைச்சர் ஜீவன்

0
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த...

ரயிலில் பயணம் செய்த அமைச்சர்கள்

0
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுண ரணதுங்கவும் கொழும்பிலிருந்து கண்டிக்கு ரயிலில் விஜயம் செய்துள்ளனர். கண்டி- பள்ளேகல மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மத்திய மாகாண விளையாட்டு...

13 இற்கு எதிராக பிக்குகள் கொழும்பில் போராட்டம்

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கு பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பிக்குமாருக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொல்துவ சந்தியில்...

ரதல்ல குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி

0
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின், நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். குறித்த நடவடிக்கை வீதி அதிகார சபையினரும் பொலிஸாரும் இணைந்து...

அண்ணனை கொலை செய்த 14 வயது சிறுவன்

0
வீட்டில் நித்திரை செய்துகொண்டிருந்த சகோதரனை கொலைசெய்த சம்பவத்தின் பேரில் 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேக்கவத்தை - பலாதொட்ட பிரதேசத்தில் நேற்று பிற்பகல் குறித்த கொலை...

புற்றுநோய் மருந்துகள் இறக்குமதி-சுகாதார அமைச்சு

0
தட்டுப்பாடாக காணப்பட்ட புற்றுநோய்க்கான 43 வகையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த மருந்துப் பொருட்களை சுங்கப் பிரிவினர் தற்போது சோதனைக்கு உட்படுத்தி வருவதாகவும்,...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...