அரசுப் பதவியில் 8,931 நாட்களைக் கடந்து பிரதமர் மோடி சாதனை!

0
இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து அரச பதவியில் இருந்தவர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடி நேற்றுடன் அரசுப் பதவியில் 8,931 நாட்களை பூர்த்தி செய்துள்ளார். இதற்கு முன்னர் சிக்கிம்...

ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் இலங்கை விஜயம்!

0
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு வருகை! ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் Masato Kanda மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (23) காலை இலங்கை வந்தடைந்தார். பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்,...

ஈரானின் ஏவுகணை பலம் குறித்து நேட்டோ அவதானம்!

0
ஐரோப்பிய நாடுகளை தாக்கக்கூடிய ஏவுகணை திறன் ஈரான் வசமுள்ளதாக இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நேட்டோ அமைப்பு கழுகுப் பார்வை செலுத்தியுள்ளது. லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் போன்ற நகரங்களை இலக்கு வைக்கும் தொழில்நுட்பம்...

இன்று கூடுகிறது அமைச்சரவை: பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி?

0
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (23) நடைபெறவுள்ளது. இதன்போது முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. குறிப்பாக பஸ் கட்டணத்தை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்பதற்குரிய யோசனைக்கு அனுமதி வழங்கப்படலாம் என தெரியவருகின்றது. எரிபொருள்...

போர் பதற்றம் தீவிரம்! நடக்கபோவது என்ன?

0
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது. ட்ரம்பி கூறியதுபோல நடந்தால் மத்திய கிழக்கு...

எங்களுக்கு சேறு பூசுவதைவிடுத்து சவால்களை எதிர்கொள்ளுங்கள்: நாமல்

0
தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. குற்றம்...

எதிரிகளின் கப்பல்களை தவிர மற்ற அனைத்தும் ஹார்முஸ் வழியாக செல்லலாம்! ஈரான்

0
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்த தனது கெடுபிடியை ஈரான் தளர்த்தியுள்ளது. எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஐ.நா.வின்...

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்குத் தயார்!

0
வரும் மாகாண சபைத் தேர்தலின்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தான் விரும்புகின்றார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய...

மின்சாரம், எரிபொருளை பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

0
எரிபொருளையும், மின்சாரத்தையும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் நாளை முடிவுக்கு வந்தால்கூட எரிசக்தி கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் எரிபொருள் சார்ந்த பிரச்சினை இருக்கவே...

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேல் தென்பகுதியில் பலத்த சேதம்: 88 பேர் காயம்!

0
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் தென் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்ததால், ஆரத் Arad நகரை ஏவுகணைத் தாக்கியுள்ளது. இதில் சுமார் 88 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...