” மலையகத்திலும், வடக்கிலும் ‘வாழைப்பழச் சீப்பு’ சின்னத்தில் மைத்திரி போட்டி!

0
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழைப்பழச் சீப்பு சின்னத்தில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர், சட்டத்தரணி மைத்திரி குணரத்ன இன்று சனிக்கிழமை...

17 ஆம் திகதியே ‘சேவல்’ உத்தியோகப்பூர்வமாக கூவுமாம்!

0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது என காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். " இலங்கை தொழிலாளர்...

38 இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்

0
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உணவு கொடுப்பனவு பற்றிய அறிவிப்பு

0
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாவாக போசாக்கு...

சா/த பரீட்சை குறித்த விசேட அறிவிப்பு

0
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சை இவ்வருடம் மே மாதத்தில் நடத்தப்படுவதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...

‘அயலக தமிழர் தினம்’ – மனோவுக்கு தமிழக அரசு அழைப்பு!

0
சென்னையில் ஜனவரி 11,12 தினங்களில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழக அரசு நடத்தும் அயலக தமிழர் தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு...

அரவிந்தகுமாரும், பிரபா கணேசனும் சங்கமம் – குட்டி தேர்தலில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டி!

0
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன கூட்டணி அமைத்து தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதி பொது செயலாளர் எஸ்.அஜித்குமார்...

நாளை முதல் விவசாயிகளுக்கு டீசல் விநியோகம்

0
சீனாவினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீட்டர் டீசல் நாளை முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி மூலம் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என உயர்...

SLPP தவிசாளராக மீண்டும் பீரிஸ்?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியை மீண்டும் ஒருமுறை பெற்றுக்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு 42,000 பேர் பதிவு

0
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 42,000க்கும் அதிகமான மாணவர்கள் பாடநெறிகளைப் பின்பற்றுவதற்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கடந்த மாதம் 20 ஆம் திகதி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...